பிரதமர் அலுவலகம்
மருத்துவர்கள் தினத்தையொட்டி ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
01 JUL 2023 10:40AM by PIB Chennai
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ;
“#DoctorsDay அன்று, ஒட்டுமொத்த மருத்துவர் சமூகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு நெருக்கடியான காலங்களில் கூட, மருத்துவர்கள் தன்னலமின்றி, மிகுந்த தைரியத்துடனும், மன உறுதியுடனும் கடமையாற்றி வருகின்றனர். குணப்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு அபாரமானது; அது நம் சமூகத்திற்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கிறது’’.
***
PKV/DL
(Release ID: 1936627)
Visitor Counter : 195
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam