பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு.பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினத்தையொட்டி அவரை நினைவுகூர்ந்த பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 28 JUN 2023 9:36AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு.பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினத்தையொட்டி அவரை பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.

பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“திரு.பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினத்தையொட்டி அவரை நினைவு கூறுகிறேன். அவருடைய தொலைநோக்குத் தலைமைப் பண்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பும் சிறந்ததாகும். நமது தேசத்தின் வளர்ச்சிக்கான அவருடைய விலை மதிப்பற்ற பங்களிப்புகளுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்”.

 

******

 


(Release ID: 1935782)

AP/GS/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1935817) வருகையாளர் எண்ணிக்கை : 156