பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அமேசான் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ஆர். ஜஸ்ஸியுடன் பிரதமரின் சந்திப்பு

Posted On: 24 JUN 2023 7:23AM by PIB Chennai

வாஷிங்டன் டிசியில் ஜூன் 23, 2023 அன்று அமேசான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆண்ட்ரூ ஆர். ஜஸ்ஸியைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி  சந்தித்தார்.

பிரதமரும் திரு. ஜஸ்ஸியும் இ-வணிகம் குறித்து விவாதித்தனர். இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத்  துறையில் அமேசானுடன் மேலும் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவில் எம்எஸ்எம்இ-களின்  டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் அமேசானின் முயற்சியைப் பிரதமர் வரவேற்றார்.

***

AD/SMB/DL



(Release ID: 1934987) Visitor Counter : 144