பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 23 JUN 2023 6:36PM by PIB Chennai

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியை அவரது நினைவு நாளில் நினைவுகூர்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டுக்கான அவரது வலுவான அர்ப்பணிப்பும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவரது பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான எங்களது முயற்சிகளுக்கு அவரது கொள்கைகள் தொடர்ந்து வழிகாட்டுகின்றன.”

----------------------

(Release ID: 1934831)

AP/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 1934867) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada