பிரதமர் அலுவலகம்
ஆபரேஷன் கங்கா நடவடிக்கை இந்தியாவின் அசைக்க முடியாத உணர்வைப் பிரதிபலிக்கிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
17 JUN 2023 3:02PM by PIB Chennai
உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் கங்கா பற்றிய புதிய ஆவணப்படம், ஆபரேஷன் தொடர்பான அம்சங்கள் பற்றி கூடுதல் தகவல்களைத் தருவதாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"எவ்வளவு கடினமான சவாலாக இருந்தாலும் நமது மக்களுடன் நிற்கும் உறுதியான முடிவை ஆபரேஷன் கங்கா நடவடிக்கை குறிக்கிறது. இது இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை உணர்வையும் பிரதிபலிக்கிறது. இந்த ஆவணப்படம், ஆபரேஷன் தொடர்பான அம்சங்கள் பற்றி கூடுதல் தகவல்களைத் தருவதாக இருக்கும்."
***
AD/SMB/DL
(रिलीज़ आईडी: 1933113)
आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam