பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடந்த 9 ஆண்டுகளில் எளிதாக தொழில் புரிவதை மேம்படுத்தியுள்ள எதிர்காலத்திற்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: பிரதமர்

प्रविष्टि तिथि: 14 JUN 2023 1:13PM by PIB Chennai

எளிதாக தொழில் புரிவதை மேம்படுத்தியுள்ளதுடன் இளைஞர்களிடையே தொழில் புரியும் உணர்வை ஊக்குவித்துள்ள பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்த கட்டுரைகள், வரைகலைகள், வீடியோ காட்சிகள் மற்றும் தகவல்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“கடந்த 9 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்காலத் தேவைக்கான சீர்திருத்தங்கள், எளிதாக தொழில் புரிவதை மேம்படுத்தியுள்ளதுடன், இளைஞர்களிடையே தொழில் புரிவதற்கான உணர்வை ஊக்குவித்துள்ளன. வளர்ச்சியையும். புத்தாக்கத்தையும் ஊக்குவிக்க இந்த திசையில் நாம் தொடர்ந்து உழைப்போம்”.



***



 

AD/PKV/RR/GK


(रिलीज़ आईडी: 1932338) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam