பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உரத்துறையில் தற்சார்பு தொடர்பாக மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரைகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUN 2023 1:23PM by PIB Chennai

உரத்துறையில் தற்சார்பு தொடர்பாக மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர்  மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

“உரத்துறை தற்சார்பை அடைவதில் குறிப்பிடத்தக்க தடங்களை எவ்வாறு பதித்துள்ளது என்பது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதியுள்ளார்... இதை வாசிக்க வேண்டும்!”

***

 

AP/PLM/RS/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1931987) வருகையாளர் எண்ணிக்கை : 245