பிரதமர் அலுவலகம்
தாய்மார்கள், சிசுக்களின் ஆரோக்கியத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
09 JUN 2023 8:10PM by PIB Chennai
தாய்மார்களின் பாதுகாப்பான தாய்மை மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தி கூறியுள்ளார்.
அடிமட்ட அளவில் இத்தகைய முயற்சி குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரேகா வர்மாவின் ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"மிகவும் திருப்தியளிக்கும் தகவல்! நாடு முழுவதும் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சிறந்த சுகாதாரப் பாதுகாப்பிற்காக நமது அரசின் தொடர்ச்சியான முயற்சிகள், இதன் முடிவுகள் ஊக்கமளிக்கின்றன."
***
SM/PKV/DL
(रिलीज़ आईडी: 1931227)
आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam