பிரதமர் அலுவலகம்
வெல்டிங் திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUN 2023 7:30PM by PIB Chennai
பிஎச்இஎல்லின் வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் வெல்டிங் திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டேவின் ட்வீட்டருக்கு பதிலளித்து அவர் கூறியிருப்பதாவது;
"பாராட்டத்தக்க முயற்சி! இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சி அவர்களை திறமையானவர்களாக மாற்றும் அதே வேளையில், அது அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் கொண்டு வரும்’’.
***
SM/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1931225)
வருகையாளர் எண்ணிக்கை : 134
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam