பிரதமர் அலுவலகம்
ஜம்மு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி ஆலயம் நமது பாரம்பரியத்தின் செழுமையைக் கொண்டாடுவதாக இருக்கும்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUN 2023 7:13PM by PIB Chennai
ஜம்மு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி ஆலயம், ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ உணர்வை ஆழப்படுத்தும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் தமது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“இது நமது பாரம்பரியத்தின் செழுமையைக் கொண்டாடுவதாக இருக்கும், ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ உணர்வை ஆழப்படுத்தும்”
*********
AP/SMB/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1930868)
வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam