பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய நமது அசைக்க முடியாத உறுதிப்பாடு சுகாதார நலத்துறையில் குறிப்பிட்டத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

प्रविष्टि तिथि: 08 JUN 2023 10:50AM by PIB Chennai

நலவாழ்வை நோக்கிய நாட்டின் பயணத்தில் எந்த இந்தியரையும் விட்டுவிடக் கூடாது என்ற அரசின் அர்ப்பணிப்பு குறித்த கட்டுரைகள், வரைகலைகள், காணொலிகள் மற்றும் தகவல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

“ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய நமது அசைக்க முடியாத உறுதிப்பாடு சுகாதார நலத்துறையில் குறிப்பிட்டத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நலவாழ்வை நோக்கிய நாட்டின் பயணத்தில் எந்த இந்தியரும் விடுபடவில்லை என்பதை நாம் அனைவரும் சேர்ந்து உறுதி செய்வோம்.”

***

AP/PKV/RR/RK


(रिलीज़ आईडी: 1930688) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Urdu , English , Marathi , हिन्दी , Nepali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam