பிரதமர் அலுவலகம்

இந்தியாவில் 2 லட்சமாவது 5ஜி கோபுரம் கங்கோத்ரியில் தொடங்கப்பட்டதற்கும், சர்தாமுக்கு கண்ணாடியிழை இணைப்பு திட்டம் அர்ப்பணிக்கப்பட்டதற்கும் பிரதமர் பாராட்டு

Posted On: 26 MAY 2023 9:40PM by PIB Chennai

இந்தியாவில் 2 லட்சமாவது 5ஜி கோபுரம் கங்கோத்ரியில் தொடங்கப்பட்டதற்கும், சர்தாமுக்கு கண்ணாடியிழை இணைப்புத் திட்டம் அர்ப்பணிக்கப்பட்டதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

 

“இணைப்பு மற்றும் சுற்றுலாவிற்கு மகிழ்ச்சிகரமான செய்தி.”

 

***

AP/RB/DL(Release ID: 1927674) Visitor Counter : 145