பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பதர்புராவில் பனஸ் வளாகத்தில் உள்ள ஹனி ஆய்வகத்திற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 21 MAY 2023 6:50PM by PIB Chennai

பதர்புராவில் பனஸ் வளாகத்தில் உள்ள தேன் ஆய்வகத்திற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

 “புதுமைக் கண்டுபிடிப்புகள் என்று வரும் போது @banasdairy1969 என்றும் முன்னணியில் உள்ளது. இனிப்புப் புரட்சித் திட்டத்தில் இந்தியவின் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் இது முக்கியமான நடவடிக்கையாக காணப்படுகிறது. இத்துறைக்கு தேனி ஆய்வகம் மிகப்பெரும் பயனுடையதாக இருக்கும்.

 

*****


(Release ID: 1926117)

SRI/IR/KPG/KRS

 


(रिलीज़ आईडी: 1926612) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam