பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எஸ் கிட்மேன் & கோ, ராய்ஹில்லில் உள்ள ஹேன்காக் பிராஸ்பெக்டிங் குழுமத்தின் செயல்தலைவர் திருமதி கினா ரைன்ஹார்ட் ஏஓ உடனான பிரதமரின் சந்திப்பு

Posted On: 23 MAY 2023 8:52AM by PIB Chennai

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில்  2023 மே 23 அன்று எஸ் கிட்மேன் & கோ, ராய்ஹில்லில் உள்ள ஹேன்காக் பிராஸ்பெக்டிங் குழுமத்தின் செயல்தலைவர் திருமதி கினா ரைன்ஹார்ட் ஏஓ-வை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் முன்னெடுப்புகளை பிரதமர் எடுத்துரைத்து,  சுரங்கம் மற்றும்  கனிமத்துறைகளில் தொழில்நுட்பம், முதலீடு,  திறன் ஆகியவற்றில் கூட்டாண்மையை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

----

SRI/IR/KPG/RR

(Release ID: 1926488)

 

 

 


(Release ID: 1926570) Visitor Counter : 148