பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2022-23-ம் நிதியாண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ரயில்களை இயக்கியதற்காக பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2023 9:56PM by PIB Chennai

2022-23-ம்  நிதியாண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ரயில்களை இயக்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் சரக்கு ரயில் இயக்கங்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றி ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவை பிரதமர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

“ஊக்கம்தரக்கூடிய எண்ணிக்கை, சரக்குப் போக்குவரத்து மற்றும் பொருளாதார  சூழ்நிலையில் நமது முன்னேற்றங்களைக் குறிப்பிடுகிறது”

***

SRI/IR/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1922769) வருகையாளர் எண்ணிக்கை : 185