பிரதமர் அலுவலகம்
கோபாலகிருஷ்ண கோகலேவின் பிறந்தநாளன்று பிரதமர் அவருக்கு மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2023 9:07AM by PIB Chennai
கோபாலகிருஷ்ண கோகலேவின் பிறந்தநாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வல்லமை பொருந்திய கோபாலகிருஷ்ண கோகலேவின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரை வணங்குகிறேன். கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றத்தை வலுப்படுத்தும் ஏராளமான முன்முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் சென்றார். அவரது கொள்கைகள், மகாத்மா காந்தி உட்பட ஏராளமானோரை வெகுவாகக் கவர்ந்தன.”
***
AD/BR/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1922761)
வருகையாளர் எண்ணிக்கை : 262
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam