பிரதமர் அலுவலகம்
தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
06 MAY 2023 10:57AM by PIB Chennai
தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்: "இந்த ஆண்டின் முதல் நிகழ்வு மற்றும் முதல் நிலை!"
"உலக அளவில் 88.67 மீ தூரம் ஈட்டி எறிதலுடன் @Neeraj_chopra1 தோஹா டைமண்ட் லீக்கில் பிரகாசித்துளார். அவருக்கு வாழ்த்துகள்! முன்னேற்றத்திற்கான அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துகள்." என்று கூறியுள்ளார்.
***
AD/CJL/DL
(Release ID: 1922269)
Visitor Counter : 199
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam