பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சஃப்ரான் குழுமத் தலைவர் திரு ரோஸ் மெக்கினஸ், பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 APR 2023 5:27PM by PIB Chennai

சஃப்ரான் குழுமத் தலைவர் திரு ரோஸ் மெக்கினஸ், பிரதமர்
திரு நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார்.

 

பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

“சஃப்ரான் குழுமத் தலைவர் திரு ரோஸ் மெக்கினஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். வேகமாக வளர்ந்து வரும் இந்திய விமானச் சந்தை இந்தத் துறையில் பணியாற்றும் நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் சஃப்ரானுடன் தொழில்நுட்ப பங்களிப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.”

***

(Release ID: 1918300)

AP/SMB/AG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1918373) வருகையாளர் எண்ணிக்கை : 163