பிரதமர் அலுவலகம்
மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) காவலர் (பொதுப் பணி -ஜீடி) தேர்வுகளை 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தும் உள்துறை அமைச்சகத்தின் முடிவைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
15 APR 2023 3:37PM by PIB Chennai
மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) காவலர் (பொதுப் பணி -ஜீடி) தேர்வுகளை 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தும் உள்துறை அமைச்சகத்தின் முடிவை ‘முன்மாதிரியானது’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அலுவலக ட்விட்டர் செய்திக்குப் பிரதமர் பதிலளித்தார்:
"நமது இளைஞர்களின் விருப்பங்களுக்கு சிறகுகளை வழங்கும் ஒரு முன்மாதிரி முடிவு இது! ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாகக் கருதப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நமது பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதியாகும் இது."
****
AD/SMB/DL
(Release ID: 1916923)
Visitor Counter : 212
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam