பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாபாசாகேப் அம்பேத்கர் யாத்திரைக்கான பாரத் கௌரவ் ரயிலுக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 15 APR 2023 9:35AM by PIB Chennai

பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தியன்று, பாரத் கௌரவ் ரயிலின் பாபாசாகேப் அம்பேத்கர் யாத்திரையை மத்திய அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இது குறித்த மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களை பிரபலப்படுத்துவதற்கான பாராட்டுக்குரிய முயற்சி" எனப் பதிவிட்டுள்ளார்

 

***

AD/CR/DL


(रिलीज़ आईडी: 1916763) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam