பிரதமர் அலுவலகம்
அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தர வேண்டுமென வங்காள புத்தாண்டு தினத்தில் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
15 APR 2023 9:07AM by PIB Chennai
வங்காள புத்தாண்டு தினத்தை ஒட்டி, அனைவரும் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை பெற வேண்டுமென பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்..
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சுபோ நபோ பர்ஷோ! தொடங்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரட்டும்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
***
AD/CR/DL
(रिलीज़ आईडी: 1916761)
आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam