பிரதமர் அலுவலகம்
நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
14 APR 2023 9:32AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகனின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை பகிர்ந்துள்ளார். தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமரின் டுவிட்டர் பதிவு வருமாறு;
"நேற்று மாலை நடந்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் இதோ..."
***
SRI/PKV/DL
(रिलीज़ आईडी: 1916495)
आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam