பிரதமர் அலுவலகம்
உலகத்தை ஆரோக்கியமாக மாற்ற பாடுபடுபவர்களுக்கு உலக சுகாதார தினத்தில் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
07 APR 2023 11:21AM by PIB Chennai
உலக சுகாதார தினத்தன்று நமது உலகத்தை ஆரோக்கியமாக மாற்ற பாடுபடுபவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்வீட்டைப் பகிர்ந்து அதற்கு பதிலளித்துள்ள பிரதமர்,
"உலக சுகாதார தினத்தில், நமது உலகத்தை ஆரோக்கியமாக மாற்ற உழைக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை உறுதி செய்யவும் அரசு தொடர்ந்து பணியாற்றும்." என்று தெரிவித்துள்ளார்.
----
VJ/JL/KPG
(Release ID: 1914625)
Visitor Counter : 134
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam