பிரதமர் அலுவலகம்

இரண்டாம் கட்ட இளைஞர் சங்கத்தில் பதிவு செய்யுமாறு இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு

Posted On: 07 APR 2023 11:15AM by PIB Chennai

இரண்டாம் கட்ட இளைஞர்  சங்கத்தில் பதிவு செய்யுமாறு இளைஞர்களுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள ட்விட்டரைப் பகிர்ந்துள்ள  பிரதமர் கூறியிருப்பதாவது;

"முதல் கட்ட இளைஞர் சங்க நடவடிக்கைகளில் பகிரப்பட்ட  பல்வேறு அற்புதமான படங்கள் மற்றும் வீடியோக்களை நான் பார்த்து வருகிறேன், அவை ' ஒரே பாரதம் உன்னத பாரதம் ' என்ற உணர்வை வலுப்படுத்த சிறந்த வழியாகும். இப்போது, 2 வது கட்டத்திற்கு பதிவு செய்யுமாறு  இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

------

VJ/PKV/KPG



(Release ID: 1914620) Visitor Counter : 121