பிரதமர் அலுவலகம்
ஜார்க்கண்ட் நாடாளுமன்ற உறுப்பினரின் புத்தக வங்கி முன்முயற்சிக்குப் பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAR 2023 9:51AM by PIB Chennai
ராஞ்சி மக்களவை உறுப்பினர் திரு.சஞ்சய் சேத்தின் புத்தக வங்கி முன்முயற்சியை பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மக்களவை உறுப்பினரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"மிகவும் மகிழ்ச்சி! இளைஞர்களிடையே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க புத்தக வங்கி ஒரு அற்புதமான முயற்சி."
***
(Release ID: 1912091)
SRI/PKV/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1912124)
வருகையாளர் எண்ணிக்கை : 212
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam