பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
30 MAR 2023 9:43AM by PIB Chennai
ராஜஸ்தான் தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். செழுமை மிக்க பாரம்பரியத்துடன் அம்மாநிலம் அனைத்துத் துறையிலும் வளர்ச்சியடையட்டும் என திரு.மோடி வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ராஜஸ்தான் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், புகழ்பெற்ற பாரம்பரியத்தால் செழுமைப்படுத்தப்பட்ட இந்த மாநிலத்தின் அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியடைய நான் வாழ்த்துகிறேன்."
***
(Release ID: 1912087)
PKV/RR
(रिलीज़ आईडी: 1912112)
आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam