பிரதமர் அலுவலகம்
பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு இன்னசென்ட் வரீத் தெக்கேதலா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
27 MAR 2023 10:05AM by PIB Chennai
பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
திரு இன்னசென்ட் வரீத் தெக்கேதலா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
திரு இன்னசென்ட் வரீத் தெக்கேதலா மறைவால் வேதனை அடைந்தேன். தனது நகைச்சுவை மூலம் மக்களையும், ரசிகர்களையும் பரவசப்படுத்தியதற்காக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாரட்டும்: PM @narendramodi”
***
(Release ID: 1911023)
AD/PKV/AG/KRS
(Release ID: 1911039)
Visitor Counter : 149
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam