பிரதமர் அலுவலகம்

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சவீதி பூராவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 25 MAR 2023 10:48PM by PIB Chennai

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீட்டி பூராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்:

 

"சவீதி பூரா சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.  உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பெருமைப்படுகிறோம். உலக குத்துச்சண்டை போட்டியில்  அவரது வெற்றி வரவிருக்கும் பல விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

***

SRI/CJL/DL(Release ID: 1910835) Visitor Counter : 143