பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டையொட்டி பிரதமர் வாழ்த்து

Posted On: 21 MAR 2023 1:22PM by PIB Chennai

நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“நவ்ரூஸ் முபாரக்! இந்த நன்னாளில் அனைவரின் மகிழ்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் நான் பிராத்தனை செய்கிறேன். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஒரு செழிப்பான ஆண்டாகவும், சமூக ஒற்றுமை உணர்வுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும் அமைய வேண்டுகிறேன்.”

***


(Release ID: 1909111) Visitor Counter : 139