பிரதமர் அலுவலகம்
நீர், நிலம், ஆகாயத்தில் பெண்ணின் புதிய சாதனைகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் மைல்கற்களாக இருக்கும்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAR 2023 2:50PM by PIB Chennai
நீர், நிலம், ஆகாயத்தில் பெண்களின் புதிய சாதனைகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் மைல்கற்களாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்கள் தாங்கள் செல்லும் இடங்களை அடைவதற்கான படகை செரங் சந்தியா செலுத்தினார் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வள அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு திரு மோடி பதில் ட்விட் செய்துள்ளார்.
மேற்கண்ட சாதனைகள் குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
மகளிர் சக்திக்கு வணக்கம்! நீர், நிலம் மற்றும் ஆகாயத்தில் மகளிரின் புதிய சாதனைகள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் மைல்கற்களாக விளங்கும்.
***
(Release ID: 1907512)
SRI/IR/RJ/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1907600)
வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam