பிரதமர் அலுவலகம்
100% மின்மயமாக்கலை எட்டியதற்காக மத்திய ரயில்வேக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
11 MAR 2023 4:16PM by PIB Chennai
அகலப்பாதை கட்டமைப்பு முழுவதும் 100% மின்மயமாக்கல் சாதனையை எட்டியதற்காக மத்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த குழுவிற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வேயின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;
"மிகச் சிறந்த சாதனை. ஒட்டுமொத்த அணிக்கும் பாராட்டுக்கள்."
***
SRI/PKV/DL
(रिलीज़ आईडी: 1905914)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam