பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஜினா ரைமண்டோவை பிரதமர் சந்தித்தார்

Posted On: 11 MAR 2023 12:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹெச்.இ. ஜினா ரைமண்டோவை நேற்று சந்தித்தார்.

 

பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

 

அமெரிக்க வர்த்தக செயலாளர் @SecRaimondo  உடன் பயனுள்ள சந்திப்பு நேற்று நடைபெற்றது  @narendramodi

 

***

SRI/CJL/DL


(Release ID: 1905887) Visitor Counter : 164