பிரதமர் அலுவலகம்
திரிபுராவில் பதவியேற்றுக்கொண்ட டாக்டர் மானிக் சஹா மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2023 3:32PM by PIB Chennai
திரிபுராவில் இன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட டாக்டர் மானிக் சஹா மற்றும் அவரது குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"இன்று பதவியேற்றுக்கொண்ட டாக்டர் மானிக் சஹா மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள். இக்குழுவினர் மக்களின் உத்தரவுகளை மீண்டும் நிச்சயம் நிறைவேற்றுவதுடன், மேலும் திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்தில் ஈடுபடுவார்கள். அவர்களுடைய முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள். @ டாக்டர் மானிக் சஹா2"
***
(Release ID: 1905105)
AP/IR/RJ/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1905107)
வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam