பிரதமர் அலுவலகம்
நாட்டு மக்களுக்கு பிரதமர் ஹோலி வாழ்த்து
Posted On:
08 MAR 2023 8:41AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய மற்றும் வண்ணமயமான ஹோலி நல்வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதோடு, அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பெருகிட விழைந்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“இனிய ஹோலி வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், உற்சாகமும் எப்போதும் பொங்கட்டும். அனைவருக்கும் இனிய மற்றும் வண்ணமயமான ஹோலி நல்வாழ்த்துகள்.”
***
(Release ID: 1905016)
AP/RB/RR
(Release ID: 1905059)
Visitor Counter : 189
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam