பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெற்கு பெங்களூருவின் 100-வது மக்கள் மருந்தக மையம், நமோ இலவச டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை மையம் மற்றும் 4 நடமாடும் சுகாதார மருத்துவமனைகளின் துவக்கத்திற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 08 MAR 2023 8:45AM by PIB Chennai

தெற்கு பெங்களூருவின் 100-வது மக்கள் மருந்தக மையம், நமோ இலவச டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை மையம் மற்றும் 4 நடமாடும் சுகாதார மருத்துவமனைகளின் துவக்கத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வீ சூர்யாவின் ட்விட்டர் பதிவிற்கு அவர் அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

“பெங்களூருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை.”

 ***

(Release ID: 1905018)

AP/RB/RR


(रिलीज़ आईडी: 1905056) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam