பிரதமர் அலுவலகம்
கொஹிமாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
07 MAR 2023 8:30PM by PIB Chennai
நாகாலாந்து முதல்வர் திரு நெய்ஃபியூ ரியோ, அவரது அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“திரு நெய்ஃபியூ ரியோ, அவரது அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். இளமையும், அனுபவமும் கலந்த இந்தக் குழு, நாகாலாந்தின் சிறந்த ஆளுகைப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு, மக்களின் கனவுகளைப் பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.”
(Release ID: 1904946)
(रिलीज़ आईडी: 1905049)
आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam