பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டுடன் கல்வி பயிலும் முறையான மாயப்பெட்டி குழந்தைகளின் மனதில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்: பிரதமர்

Posted On: 21 FEB 2023 11:08AM by PIB Chennai

தொடக்க கல்விக்காக விளையாட்டுடன் கல்வி பயிலும் முறையான மாயப்பெட்டி  கற்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளதை  பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ட்விட்டர் பதிவுக்கு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;.

“விளையாடிக் கொண்டே கற்று மகிழுங்கள். இந்த விளையாட்டுடன் கல்வி பயிலும் முறையான  மாயப்பெட்டி குழந்தைகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1900939

(Release ID: 1900939)

                             ***

SRI/IR /JJ/RR


(Release ID: 1900962) Visitor Counter : 175