பிரதமர் அலுவலகம்
மிசோரம் நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
20 FEB 2023 9:11AM by PIB Chennai
மிசோரம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“மிசோரம் மாநில மக்களுக்கு அவர்களது மாநிலம் உருவான தினத்தையொட்டி வாழ்த்துகள். மிசோரம் அதன் இயற்கை அழகு, கடினமாக உழைக்கும் மக்கள், சிறந்த கலாச்சாரம் ஆகியவற்றிற்காக போற்றப்படுகிறது. வரும் காலங்களில் மிசோரம் மக்களின் அபிலாஷைகள் தொடர்ந்து நிறைவேறட்டும்.”
***
(Release ID: 1900655)
SRI/PKV/AG/RR
(Release ID: 1900663)
Visitor Counter : 179
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam