பிரதமர் அலுவலகம்
திரு நந்தமுரி தாரக ரத்னாவின் அகால மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2023 9:35AM by PIB Chennai
தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான திரு நந்தமுரி தாரக ரத்னாவின் அகால மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“திரு நந்தமுரி தாரக ரத்னா அவர்களின் அகால மறைவு வேதனை அளிக்கிறது. திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், அபிமானிகளுடனும் உள்ளன. ஓம் சாந்தி: PM @narendramodi"
***
AP / GS / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1900499)
வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam