பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜல்ஜீவன் இயக்கம் காரணமாக நீராசாகர் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2023 10:27AM by PIB Chennai

ஜல்ஜீவன் இயக்கம் காரணமாக தார்வார்டு மக்களவை தொகுதியில் உள்ள  நீராசாகரின் கிராமவாசிகள் வாழ்க்கையில் தரமான  மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து  பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷியின் ட்விட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;

 “நீராசாகர் மக்களின் வாழ்க்கையில்  தரமான மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.”

***

(Release ID: 1899712)

SRI/SMB/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1899721) வருகையாளர் எண்ணிக்கை : 241