பிரதமர் அலுவலகம்
முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான திரு சாந்திபூஷன் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
31 JAN 2023 9:34PM by PIB Chennai
முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான திரு சாந்திபூஷன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சட்டத்துறைக்கான பங்களிப்புக்காகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய ஆர்வத்திற்காகவும், திரு சாந்தி பூஷன் அவர்கள் நினைவுகூரப்படுவார்” அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”
***
(Release ID: 1895197)
SMB/KPG/RR
(Release ID: 1895262)
Visitor Counter : 160
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam