பிரதமர் அலுவலகம்

அஜ்மீர் ஷெரீப் தர்காவில் உர்ஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் சால்வை வழங்கினார்

Posted On: 24 JAN 2023 9:52PM by PIB Chennai

அஜ்மீர் ஷெரீப் தர்காவில் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டிக்கான உர்ஸ் பண்டிகைக்கான சால்வையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வழங்கினார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி உர்ஸ்-ஐ முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு அளிப்பதற்கான சால்வையை வழங்கினேன்.

***

(Release ID: 1893414)

SMB/BR/KRS



(Release ID: 1893542) Visitor Counter : 93