பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேகாலயா மக்களுக்கு மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 JAN 2023 10:07AM by PIB Chennai

மேகாலயா மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"மேகாலயா மக்களுக்கு அவர்களின் மாநில தின வாழ்த்துகள். இந்த மாநிலம் அதன் துடிப்பான கலாச்சாரத்துக்கும், குறிப்பாக இசை, கலை மற்றும் விளையாட்டு மீதான ஆர்வத்திற்கும் பெயர் பெற்றது. மேகாலயா மக்கள்  பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர். வரும் ஆண்டுகளில் மேகாலயாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்."

*****

 

SMB / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1892657) வருகையாளர் எண்ணிக்கை : 238