பிரதமர் அலுவலகம்
திரிபுரா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JAN 2023 10:02AM by PIB Chennai
திரிபுரா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மாநிலம் உருவான தினத்தையொட்டி திரிபுரா மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்குக் கடந்த 5 ஆண்டுகள் மிகவும் சிறப்பானவை. வேளாண்மையிலிருந்து தொழில்துறை வரை, கல்வியிலிருந்து சுகாதாரம் வரை இம்மாநிலம் மகத்தான மாற்றத்தைக் கண்டுள்ளது. வரும் காலங்களில் இந்தப் போக்கு தொடரட்டும்."
*****
SMB / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1892656)
வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam