பிரதமர் அலுவலகம்

மணிப்பூர் மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 21 JAN 2023 10:01AM by PIB Chennai

மணிப்பூர் மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"மணிப்பூர் மக்களுக்கு மாநிலம் உருவான தின வாழ்த்துக்கள். இம்மாநிலம் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியிருக்கிறது. இம்மாநில மக்களின் விருப்பங்கள் நிறைவேறவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மணிப்பூர் வலுப்படுத்தவும் நான் பிரார்த்திக்கிறேன்.

*****

SMB / DL



(Release ID: 1892654) Visitor Counter : 149