பிரதமர் அலுவலகம்
“பரீட்சைக்குப் பயமேன்” (எக்ஸாம் வாரியர்ஸ்) என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டிய பிரதமர், தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பை பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
19 JAN 2023 2:50PM by PIB Chennai
“பரீட்சைக்குப் பயமேன்” “எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பாகும்.#எக்ஸாம் வாரியர்ஸ் (பரீட்சைக்குப் பயம் ஏன்)
***
(रिलीज़ आईडी: 1892213)
आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam