பிரதமர் அலுவலகம்
பொங்கல் திருநாளை ஒட்டி அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
15 JAN 2023 9:14AM by PIB Chennai
பொங்கல் திருநாளில் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில்;
"அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்குப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்தப் பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
*****
SMB / CCR / DL
(Release ID: 1891344)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam