பிரதமர் அலுவலகம்
குமார் எல்லை போர்க்களத்தை அடைந்த முதலாவது பெண் அதிகாரி கேப்டன் ஷிவா சௌகானுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JAN 2023 9:42PM by PIB Chennai
உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் குமார் எல்லையில், கடினமான பயிற்சிக்குப் பிறகு, பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரியான ஃபயர் அண்ட் ஃபியூரி சேப்பர்ஸின் கேப்டன் சிவ சவுகானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஃபயர் அண்ட் ஃபியூரி சேப்பர்ஸின் பதிவுக்கு ட்விட்டரில் பிரதமர் பதிலளித்துள்ளார்:
“இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடையசெய்யும், இந்தியாவினுடைய பெண் சக்தியின் முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.”
***
(Release ID: 1888707)
IR/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1888779)
வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam