பிரதமர் அலுவலகம்
போப் எமெரிட்டஸ் XVI பெனடிக்ட் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
31 DEC 2022 6:22PM by PIB Chennai
போப் எமரிட்டஸ் 16ம் பெனடிக்ட் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;
“திருச்சபைக்காகவும் கிறிஸ்து பிரானின் போதனைகளுக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த போப் எமரிட்டஸ் 16ம் பெனடிக்ட் மறைவு வருத்தமளிக்கிறது. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவால் துயரப்படும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’’
******
MS/PKV/DL
(Release ID: 1887788)
Visitor Counter : 188
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam