பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 25 DEC 2022 8:47AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். திரு அடல் பிகாரி வாஜ்பாய் குறித்த தமது கருத்துக்களையும் திரு மோடி பகிர்ந்தார்.

 

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:

 

“அடல் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். இந்தியாவிற்கு அவர் அளித்த பங்களிப்பு மறக்க இயலாதது. அவரது தலைமைத்துவமும், தொலைநோக்குப் பார்வையும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கிறது.”

 

**************

SM/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1886497) வருகையாளர் எண்ணிக்கை : 222